Tags : paththu thala

News Tamil News

பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் “பத்து தல” இசை வெளியீட்டு

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் பத்து தல படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 18 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. அதுமட்டுமல்லாமல், இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடத்தவிருக்கிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More

News Tamil News

இலங்கை தொழிலதிபர் மகளை மணக்கும் சிம்பு!?

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர், தயாரிப்பாளர் என முகங்களை கொண்டு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையோடு இருப்பவர் தான் சிம்பு. இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், சிம்புவுக்கு ஒரு கோடீஸ்வர பெண்ணை திருமணத்திற்கு பேசி முடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவம் படித்திருக்கும் அந்தப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவர் சிம்புவின் தீவிர ரசிகை எனவும் அவருடைய தந்தை […]Read More

News Tamil News

ஏ ஆர் ரகுமான் குரலில் மாஸ் கிளப்பும்

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் பத்து தல. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரை விருந்து தர காத்திருக்கிறது இப்படம். இந்நிலையில், படத்தின் சிங்கிள் பாடல் சிம்புவின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. விவேக் பாடல் வரிகளில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் குரலில் பாடல் அனைவராலும் கொண்டாடும்படியான பாடலாக வெளிவந்திருக்கிறது. சிம்புவின் மாஸான நடனக் காட்சியும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது. ஏ ஆர் ரகுமான் […]Read More

News Tamil News

மீண்டும் தள்ளிப்போகும் சிம்புவின் பத்து தல

சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனரான கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் என நட்சத்திரங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பத்து தல”. இப்படத்தின் படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாகி இருந்தாலும், தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து ஒரு வழியாக இப்படத்தின் படப்பிடிப்பினை முடித்திருக்கிறது படக்குழு. படம் இம்மாதம் வெளிவரும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் இன்னும் முடிவடையாததால் பிப்ரவரி மாதம் வெளிவரும் என அறிவிப்பு வெளியானது. […]Read More

News Tamil News

ஒரு வழியாக நிறைவடைந்த “பத்து தல” படப்பிடிப்பு!!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் பத்து தல. படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாளில் இருந்து பல முறை படத்தின் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் இருந்துகொண்டே வந்தது. பலமுறை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டது என்றெல்லாம் செய்திகள் உலா வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று சிம்புவின் ரசிகர்களும் பெருமூச்சு விடுகின்றனர். இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் […]Read More