Tags : pongal release

News Tamil News

பொங்கலுக்கு களமிறங்கும் நான்கு படங்கள்

2024ஆம் வருடத்தின் பொங்கல் தினத்தை முன்னிட்டு சுமார் 4 படங்கள் கோலிவுட்டில் களமிறங்குகின்றன. இதில், ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படமும், விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் சேப்டர் 1 திரைப்படமும், விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இதைத் தவிர மற்ற மொழி படங்களும் டப் […]Read More

News Tamil News

யு/ஏ தரச் சான்றிதழுடன் வெளிவருகிறது “கேப்டன் மில்லர்”

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கேப்டன் மில்லர். படத்தின் டீசர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருப்பதால், படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கல் தின விடுமுறையாக ஜனவரி 12 அன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ தரச் சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவக்கி விட்டது படக்குழு. விரைவில் […]Read More

News Tamil News

அதிக திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் “அயலான்”

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. படத்தின் க்ராபிக்ஸ் பணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டாலும், படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். இந்த படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் தளத்தில் அயலான் திரைப்படம் […]Read More

News Tamil News

பொங்கலுக்கு வருகிறது வாரிசு; போஸ்டரை வெளியிட்டு உறுதிபடுத்திய

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் வாரிசு. இப்படத்திற்கு தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்று பரவலாக தகவல் வெளியாகியுள்ளது… ஆனால், அது […]Read More

News Tamil News

பொங்கலை குறி வைத்த விமல் மற்றும் யோகிபாபு!!

விஜய் வெளிவந்த “தமிழன்”, துணிச்சல், டார்ச் லைட் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் அப்துல் மஜீத். இவர் தற்போது விமல், யோகி பாபு நடிக்க புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. சில இடைத்தரகர்கள் தங்கள் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதனால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட, ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்து […]Read More