Tags : Ponniyin Selvan

News Tamil News

பொன்னியின் செல்வன் 2; முதல் நாள் வசூல்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 2. கடந்த வருடம் முதல் பாகம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், நல்ல வசூலையும் வாரிக் குவித்திருந்தது. இந்நிலையில், இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி நல்லதொரு விமர்சனத்தை பெற்று வருகிறது. தமிழகத்தில் எந்தவித சிறப்புகாட்சியும் இல்லாமல், 8 மணி காட்சி தான் முதல் […]Read More

News Tamil News

பிரமாண்டமாக நடைபெற்ற “பொன்னியின் செல்வன் 2” இசை

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. முதல் பாகம் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில், இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் படத்தில் […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன்.. முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும்

லைகா தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என் அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 2023-ம் கோடை விடுமுறையில் ‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ குறித்து இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன்’ & ’நானே வருவேன்’; வருகிறது

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படமும் செப்டம்பர் 30 ஆம் தேதியும் செப்டம்பர் 29 ஆம் தேதியும் வெளியானது. படம் வெளியானதில் இருந்து இரு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. வசூலிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த இரு படங்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. இரு படங்களும் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகின்றன. ‘நானே வருவேன்’ வரும் 30ம் தேதியும், ‘பொன்னியின் செல்வன்’ நவம்பர் 4ம் […]Read More

News Tamil News

சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் ,பார்த்திபன் , பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியான தினத்தில் இருந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் வசூலிலும் சக்கை போடு போடுகிறது. இப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்த சரத்குமாரின் நடிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெரிதும் பாராட்டினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக […]Read More

News Tamil News

ஏழு நாட்களில் 300 கோடி; சாதனை படைக்கும்

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இப்படம் நிவர்த்தி செய்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஆம், தொடர்ந்து இப்படத்தின் வசூல் வேட்டை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. படம் வெளியாகி ஏழு நாட்களில் மட்டும் படத்தின் மொத்த வசூல் சுமார் ரூ. 324 […]Read More

News Tamil News

வெற்றிமாறன் பேசியதில் எந்த தவறும் இல்லையே –

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”. இதுவரை சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்துள்ள இப்படத்தை நேற்று உலகநாயகன் கம்ல்ஹாசன் கண்டுகளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம். இந்த புத்துணர்ச்சி நீட்டிக்க வேண்டும். விக்ரம் […]Read More

News Tamil News

தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழா மற்றும் மணிவிழா சென்னையில் நடைபெற்றது.. இவ்விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது ராஜராஜ சோழனை இந்துவாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்று பேசினார். இதற்கு சிலர் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் […]Read More

News Tamil News

தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா.? பொறி

லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். படம் வெளியானது முதல் நல்லதொரு வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகம் […]Read More

News Tamil News

அதிரடி காட்டும் பொன்னியின் செல்வன்… தள்ளிச் செல்லும்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. படம் வெளியாகி ஒவ்வொரு நாளும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது இப்படம். குடும்பங்கள் சகிதமாக ரசிகர்கள் தொடர்ந்து இப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இதனால், திரையரங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவர் கதாநாயகன்களாகவும், நடிகைகள் அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் […]Read More