Tags : poochandi tamil movie review

Reviews

Poochandi Movie Review – Fulloncinema

பூச்சாண்டி என்றதும் நம் நினைவுக்கு வருவது சிறு வயதில் நம் அம்மா அல்லது பாட்டி நம்மை பயமுறுத்தி சாப்பிட வைக்க போராடும் கதைகளை கேட்டிருப்போம் . ஆனால் உண்மையில் பூச்சாண்டி என்பது யார்?அவர்களின் பின்புலத்தை அறிய நிச்சயம் இந்த படத்தை தவறாது பார்க்க வேண்டும். இந்த திரைப்படம் தமிழில் எடுக்கப்பட்ட மலேசியா திரைப்படம். பழைய நாணயங்களை சேகரிக்கும் ஒருவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஆவிகளிடம் பேசும் விளையாட்டை விளையாடுகிறார்கள்,இந்த விளையாட்டு போக போக எவ்வளவு ஆபத்தானது […]Read More