Tags : pooja

News Tamil News

ஹீரோவாக களமிறங்கும் விஜய் சேதுபதியின் மகன்!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் லைகா நிறுவனம் புரொடக்‌ஷனில் இயக்குனரா அறிமுகமாகிறார். அதே போல், சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக ஏற்கனவே களமிறங்கிவிட்டார். அந்த வரிசையில் வாரிசு நடிகராக கோலிவுட்டில் களம் இறங்குகிறார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி. ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. ஏற்கனவே, தனது அப்பாவின் படத்தில் ஓரிரு […]Read More

News Tamil News

பூஜையுடன் துவங்கிய “தலைவர் 170”!!

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். ”தலைவர் 170” என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர்கள், நடிகைகளின் அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. திருவனந்தபுரத்தில் இதன் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கப்பட்டிருக்கிறது. துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகைகளும், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பஹத் பாசில், உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். […]Read More

News Tamil News

தனுஷ் 50; பிரமாண்ட பூஜைக்கு ஏற்பாடு!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “கேப்டம் மில்லர்” படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், தனுஷின் 50 வது படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ். இப்படத்தினை இவரே இயக்கவும் இருக்கிறார். ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கான பூஜை பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், […]Read More

News Tamil News

இன்று நடைபெறுகிறது ”தளபதி 67” பட பூஜை!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தனது 67 வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 67” என டைட்டில் வைத்துள்ளனர். விக்ரம் பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் என்பதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா நடிக்கவிருக்கிறார். படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் மிகவும் எளிமையாக நடைபெறவிருக்கிறது. டைட்டில் டீசர் ஷூட் 3 நாட்கள் நடைபெறவிருக்கும் நிலையில், அதனைத் […]Read More

News Tamil News

கேப்டன் மில்லர் படத்திற்கு பூஜை போட்ட படக்குழு!

சாணிக் காயிதம், ராக்கி போன்றபடங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக தனுஷை வைத்து கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். சில தினங்களுக்கு முன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு எதிர்பார்ப்பையும் எகிறச் செய்தது. அடுத்த மாதம், முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி நிலையில் படத்தின் பூஜை நேற்று நடந்து முடிந்துள்ளது. இதில் தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் சந்தீப் […]Read More

News Tamil News

கடற்கரை ஓரத்தில் உச்சகட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே..!!

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதன்பிறகு, தெலுங்கு பக்கம் சென்ற அவர், அங்கு உச்ச நடிகையாக வலம் வந்தார். இவர் நடித்த பல பட படங்கள் அங்கு ஹிட் அடித்த நிலையில், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தார். இப்படத்தின் மூலம் தமிழகத்தில் பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது, புகைப்படங்களை பதிவேற்றம் செய்து […]Read More