Tags : Prabhu

News Tamil News

பிரபுவின் மகளை மணமுடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹீரா, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி சூப்பர் ஹிட் அடித்திருந்தது. அடுத்ததாக அஜித் குமாரை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். வரும், 13 ஆம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறவிருக்கிறது.  Read More

News Tamil News

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகனும் நடிகருமான இளைய திலகம் பிரபு நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரணம் விசாரித்த போது, நடிகர் பிரபுவிற்கு சிறுநீரக பிரச்சனை காரணமாகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரபு நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் […]Read More

Reviews

Ponniyin Selvan Part 1 Review

A novel that had its inception as the weekly story in a magazine that later had its transcendence as the novel, which eventually became a popular audiobook, has finally obtained its visual adaptation through Mani Ratnam… Ponniyin Selvan 1 produced by Lyca Productions and Madras Talkies has a huge star cast – Vikram, Aishwarya Rai […]Read More

The Legend Review

Famous entrepreneur Legend Saravanan makes his onscreen debut in the lead role with today’s release ‘The Legend’, directed by the JD-Jerry duo (Ullasam, Whistle fame). The movie has an ensemble star cast of Geethika Tiwary, Urvashi, Late actor Vivek, Nasser, Suman, Prabhu, Vijay Kumar, Robo Shankar, Deva Darshini, and many others. Harris Jayaraj composed music […]Read More

News Tamil News

ஹாய் செல்லங்களா….. ரசிகர்களை உற்சாகப்படுத்திய அந்த போட்டோ!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தளபதி 66”. இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடைபெற்று வருகிறது. முழுக்க முழுக்க பேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகும் இப்படம், தமிழின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இருக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், […]Read More

News Tamil News

தளபதி 66-ல் படையெடுக்கும் பிரபலங்கள்.. மீண்டும் குடும்ப

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 66” படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் தற்போது ஷ்யாம், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் என நடிகர்கள் பட்டாளம் குவியத்தொடங்கியிருக்கிறது. இது முழுக்க முழுக்க குடும்ப பாங்கான படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பங்களை கவரும் வகையில் நடிப்பை கொடுப்பதில் எப்போதுமே நடிகர் விஜய் கைதேர்ந்தவர். ஆனால், கடைசியாக வந்த ஒரு சில படங்களில் சில […]Read More