Tags : Pradeep Ranganathan

News Tamil News

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ப்ரதீப் ரங்கதன்

ஓ மை கடவுளே படத்தினை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக ப்ரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தினை இயக்கவிருக்கிறார். இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. முன்னதாக ப்ரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல் ஐ சி என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அஸ்வத் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கான பணிகளை துவங்கவிருக்கிறார் ப்ரதீப். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர இருக்கிறது.Read More

English News News

கமல் தயாரிப்பில் ப்ரதீப்பிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நிறுவனம் சார்பில் அடுத்ததாக ஒரு படம் தயாரிக்கப்படவிருக்கிறது. இப்படத்தை, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். , இதில் நாயகனாக இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். லவ் டுடே கொடுத்த ஹிட் காரணமாக இப்படத்தில் ஹீரோவாக பிரதீப்பை கமிட் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். ப்ரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூரை இறக்கவிருக்கிறார்கள் படக்குழுவினர். பாலிவுட்டில் நம்பர் ஒன் நாயகியாக தற்போது வலம் வரும் ஜான்வி கபூர், இக்கதைக்கு ஓகே […]Read More

News Tamil News

விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை தயாரிக்கும் கமல்!?

லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால், இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே போனது. விக்னேஷ் சிவன் இப்படத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் […]Read More

News Tamil News

கொரோனா குமார் டிராப் ஆகாது – இயக்குனர்

ரெளத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இயக்குனர் கோகுல் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜுங்கா உள்ளிட்ட படங்களை இயக்கினார். தொடர்ந்து சிம்புவை வைத்து கொரோனா குமார் என்ற படத்தை இயக்கவிருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் இயக்குனர் கோகுல். ஆனால், அதற்குப் பிறகு இப்படத்திற்கான அறிவிப்பு எதுவும் வராமல் போனது. படமும் ட்ராப் ஆனது என்ற செய்தி பரவலாக பரவியது. இந்நிலையில், ஆர் ஜே பாலாஜியை வைத்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி […]Read More

சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்ற

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து உருவான திரைப்படம் தான் “லவ் டுடே”. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், மிகப்பெரும் வசூலை வாரிக் குவித்தது. நிகழ்கால கிட்ஸ்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால், படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார். இந்த விருதினை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது கையால் பிரதீப்பிற்கு […]Read More

News Tamil News

20 நாட்களில் 70 கோடி.. ”லவ் டுடே”வால்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் லவ் டுடே. 20 நாட்களுக்கு முன் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்கால காதலையும் மோதலையும் கண்முன்னே கொண்டுவந்து இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்திருந்தார் இயக்குனர் பிரதீப். படம் வெளியாகி 20 நாட்கள் முடிவடைந்த நிலையில், இதுவரை திரையரங்குகளில் மட்டுமே சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 முதல் 10 கோடி ரூபாய் வரை மட்டுமே […]Read More

Reviews

Love Today Review

Filmmaker Pradeep Ranganathan, who utilized the positive essence of digital technology by showcasing the prominence of YouTube in his directorial debut ‘Comali’, has directed Love Today which marks his debut as an actor in the lead role as well. This film yet again punches into the current scenario of technological balances and imbalances in today’s […]Read More