Tags : pratap pothan

News Tamil News

பிரபல இயக்குனர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகரும், இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரான பிரதாப் போத்தன் இன்று அதிகாலை உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு வயது 70. தமிழ் , தெலுங்கு மொழிகளில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தவர் பிரதாப் போத்தன். இளையராஜாவின் இசையில் இவர் நடித்த பாடல் “என் இனிய பொன் நிலாவே”.. என்ற பாடல் மிகப்பெரும் ஹிட் அடித்தது. இவரின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு தான். […]Read More