Tags : Prithviraj

News Tamil News

லூசிபர் 2” படத்தை தயாரிக்க களம் இறங்கிய

பிருத்வி ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற படன் தான் “லூசிபர்”. இப்படம் மலையாள இண்டஸ்ட்ரியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திருப்பி போட்டது. வசூலிலும் சக்கை போடு போட்டது இந்த படம். இந்த படத்தைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இறங்கியது படக்குழு. எம்பூரான் என டைட்டில் வைத்து துவங்கப்பட்ட நிலையில், ஏனோ படம் துவங்கப்படாமல் நின்று போனது. இந்நிலையில், இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது லைகா நிறுவனம். விரைவில் […]Read More

News Tamil News

விரைவில் ஷுட்டிங்க்; “லூசிஃபர்” இரண்டாம் பாகம்!

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிஃபர்’. இந்த படத்தில் மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அரசியல் த்ரில்லர் படமாக உருவான இப்படத்தை பிரபல நடிகரும், இயக்குனருமான பிரத்விராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. இதைத்தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் ‘எம்புரான்’ என்ற தலைப்பில் உருவாகும் என […]Read More

News Tamil News

சூர்யாவை இயக்கும் ப்ரித்விராஜ்.!?

சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில், சென்னையில் உள்ள ஒரு அரங்கில் பிரம்மாண்ட செட் அமைத்து அதில் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தினைப் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, சூர்யாவின் 43வது படத்தினை இயக்குனரும் நடிகருமான ப்ரித்விராஜ் இயக்கவிருக்கிறாராம். பிரபல பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் ராஜன் பிள்ளையின் […]Read More

News Tamil News

சர்ச்சைக்குரிய வசனம்; மன்னிப்புக்கோரிய பிருத்விராஜ்!

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் பிருத்விராஜ், விவேக் ஓப்ராய் மற்றும் சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெ்ளியான திரைப்படம் தான் “கடுவா”. இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளை காயப்படுத்தும் விதமாக வசனங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதால், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றும் பல பிரபலங்களும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இயக்குநர் ஷாஜி கைலாஷ், தயாரிப்பாளர்கள் லிஸ்டின் ஸ்டீபன், சுப்ரியா […]Read More

News Tamil News

கே ஜி எஃப் பட நிறுவனத்தோடு கைகோர்த்த

மொழி, அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகர் பிரித்விராஜ். மலையாள திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் பிரித்வி ராஜ், மோகன்லாலை வைத்து லூசிஃபர் என்ற படத்தை இயக்கினர். ஒட்டுமொத்த இந்திய சினிமாவே கொண்டாடும் அளவிற்கு லூசிபர் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து, ‘எம்புரான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் பிரித்விராஜ். இப்படத்திற்கு பிறகு, ‘டைசன்’ என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘லூசிஃபர்’ […]Read More