Tags : producer

News Tamil News

பிரபல தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்!

என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி , கஜேந்திரா, பாபா, பிதாமகன் போன்ற படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் V.A.துரை நேற்று இரவு காலமானார். கடந்த சில நாட்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரை நேற்றிரவு காலமானார். இவருக்கு வயது 69. (7.4.1954) இவருக்கு விஜயலட்சுமி, லட்சுமி என்று இரண்டு மனைவிகள் உண்டு. முதல் மனைவிக்கு ஸ்ருதி, சிந்து என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு கீர்த்தனா என்ற ஒரு மகள் இருக்கிறார்.Read More

News Tamil News

யோகிபாபு மீது போலீஸில் புகார்…பரபரப்பு!

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் மீது தயாரிப்பாளர்கள் பலர் தொடர்ந்து புகார் அளித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில், வளசரவாக்கம் பழனியப்பா நகரை சேர்ந்தவர்ஹாஷீர் (48). விருகம்பாக்கம் சின்மயா நகரில் திரைப்பட நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்… வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நான் தயாரிக்கும் ‘ஜாக் டேனியல்’ என்ற படத்தில் நடிப்பதற்காக நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிடம் பேசினேன். படத்தில் நடிக்கசம்பளமாக ரூ.65 லட்சம் பேசி, […]Read More