Tags : ps mithran

News Tamil News

மிகப்பெரும் பட்ஜெட்டில் சர்தார் 2

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் தான் சர்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது படக்குழு. சர்தார் 2 படத்தை மிகப்பெரும் பொருட் செலவில் எடுக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார். மேலும், இப்படத்தில் வில்லனாக நடிக்க மிகப்பெரிய நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். பிப்ரவரி மாதம் படத்திற்கான பூஜை நடத்தப்பட்டு, படப்பிடிப்பு துவங்கப்பட […]Read More

News Tamil News

கோடிகளை அள்ளிய சர்தார்.. விரைவில் இரண்டாம் பாகம்!

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படடத்தில் மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் […]Read More

News Tamil News

சர்தார் ஹிட்; ரூ.78 லட்சத்தில் இயக்குனருக்கு கார்

கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சர்தார். படம் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. தனக்கென தனி முத்திரையோடு கதையை எடுத்து இயக்கியிருந்தார் பி எஸ் மித்ரன். தற்போது வரை இந்த படம் தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் சாதனை செய்து வருகிறார்.இரண்டு வாரங்களை கடந்த பிறகும், ரசிகர்களிடம் இந்த படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பெற்று வருவதால், தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் […]Read More

English News News

Sardar Movie Review

The story revolves around a father, a forgotten spy betrayed as a traitor, and his son, a smart police officer (both played by Karthi), who have never met each other in their lifetime. However, a serious crisis planted by the miscreants brings them into an uncalled-for mission. Will they get a chance to meet each […]Read More

News Tamil News

விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தைக் கைப்பற்றிய

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டது. படம் வெளியாகி 12 நாட்களுக்கு மேலாகியும் அரங்குகளில் இன்னமும் கூட்டம் குறையாது, ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டை விக்ரம் படம் முறியடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூட தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]Read More