Tags : Pugazh

News Tamil News

பெண் குழந்தைக்கு தந்தையானார் புகழ்; வைரல் பதிவு!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் புகழ். இதன்மூலம், இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர்.. அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளையும் பெற்றார். ஹீரோவாகவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆனது,இந்நிலையில் அவர் மனைவி பென்சி கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது இவருக்கு குழந்தை பிறந்துள்ள தகவலை புகழ், புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க […]Read More

News Tamil News

நீங்க தான் எனக்கு மகனா பொறக்கணும்… வடிவேல்

KPy மூலம் அனைவருக்கும் பரிட்சயமானவர் தான் புகழ். அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானார் புகழ். தொடர்ந்து சில படங்களிலும் நடித்து வந்த புகழ், தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் தன் காதலியான பென்சியாவை குடும்பத்தினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் புகழ். தனது வீட்டில் வைத்திருந்த மறைந்த வடிவேல் பாலாஜியின் புகைப்படத்திற்கு கீழே மணமக்கள் ஜோடியாக நின்று ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் புகழ். […]Read More

News Tamil News

திருமண நாள் குறித்த குக் வித் கோமாளி

பிரபல தனியார் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் மக்களிடத்தில் பரவியது. இந்நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இவரின் காமெடிக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். தொடர்ந்து சினிமா வாய்ப்புகளும் இவருக்கும் கை மேல் வந்து சேர்ந்தது. ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கிடையே பென்சியா என்ற பெண்ணை காதலிப்பதாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் புகழ் அறிவித்தார். இதையடுத்து புகழுக்கு எப்போது திருமணம் […]Read More