Tags : rachel

News Tamil News

மாட்டிறைச்சியை வெட்டும் ஹனிரோஸ்; எதிர்க்கும் சிலர்!

மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு என பிற மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹனிரோஸ். இவர் அடுத்ததாக ரேச்சல் என்ற படத்தில் மாட்டிறைச்சி வெட்டுபவராக நடித்திருக்கிறார். இந்த போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.. இந்நிலையில் ஹனிரோஸ் மாட்டிறைச்சி வெட்டும் காட்சி பசுவுக்கு எதிராக போராடுபவர்களை புண்படுத்தும் வகையில் இருப்பதாக விமர்சனங்களை சிலர் வைத்துள்ளனர். இதற்கு கர்நாடக மாநில பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரேச்சல் படத்தின் கதை வித்தியாசமானது, கதையை கேட்டதும் எனக்கு பொருத்தமாக இருக்கும் […]Read More