சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க பி வாசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “சந்திரமுகி”. இப்படம் மிகப்பெரும் அளவில் வெற்றி பெற்றதால், இதன் அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் பி வாசு. இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகை புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ எனும் […]Read More