Tags : Raj kamal

News Tamil News

விரைவில் இணையும் ரஜினி & கமல்.? 1000

கமல்ஹாசன் நடித்து தயாரித்து வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. 500 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்தது இப்படம். இப்படத்தின் வசூலால் மிகுந்த உற்சாகமடைந்த கமல்ஹாசன், தயாரிப்பில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இதனால், கமல் நடிப்பில் ஒரு படம், சிவகார்த்திகேயனோடு ஒரு படம், என அடுத்தடுத்து தனது நிறுவம் மூலம் பல படங்களை தயாரிக்கும் முடிவில் இருக்கிறார். விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தளபதி விஜய் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் […]Read More

News Tamil News

சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு!

சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பட இயக்குனரோடு பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  Read More