Tags : rajavamsam movie review

Reviews

Rajavamasam : திரைப்படம் விமர்சனம்

ராஜவம்சம் கூட்டு குடும்பத்தின் மகிமையை போற்றும் மற்றுமொரு திரைப்படம். சசிகுமார், விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர், இயக்குனர் KV கதிர்வேலு இயக்கியுள்ளார். படத்தின் கதை, சென்னையில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்யும் சசிகுமார்,அந்த நிறுவனத்தின் முதுகெலும்பாக இருந்து காப்பாற்றுகிறார். ஊரில் மிக பெரிய குடும்பமாக இருக்கும் இவருக்கு அந்த கூட்டு குடும்பம் என்பதாலேயே திருமணம் பலமுறை தடைபடுகிறது. ஒரு கட்டத்தில் திருமணம் நிச்சயம் ஆக அந்த பெண்ணோ நேராக சசிகுமாரின் வந்து தான் வேறு ஒருவரை […]Read More