Tags : Rajini

News Tamil News

”ஜெயிலர் 2” கன்பார்ம்; நெல்சனுக்கு கண் அசைத்த

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இப்படப்பிடிப்பு முடிந்ததும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து மீண்டும் நெல்சனோடு கைகோர்த்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் இயக்குனர் நெல்சன். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.,Read More

News Tamil News

ஒரே நாளில் மோதும் ரஜினி & தனுஷ்

ஜெயிலர் படத்தினைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் “தலைவர் 170” படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேபோல், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கி வரும் படம் தான் “D50”. தனுஷின் 50வது படமான இது மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. “தலைவர் 170” ம்ற்றும் “D50” இந்த இரண்டு படங்களும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக […]Read More

News Tamil News

சத்தமில்லாமல் நடந்து முடிந்த போட்டோ ஷூட்…. “ஜெயிலர்”

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் தான் ஜெயிலர். சில தினங்களுக்கு முன் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் டெஸ்ட் போட்டோஷூட் நடைபெற்றிருக்கிறது. இதில் ரஜினியின் தோற்றத்தைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அனைவரும் மிரண்டு போனார்களாம்.. படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனராம். ஓய்வு பெற்ற சிறை காவல் அதிகாரியாக தோன்றவிருக்கிறாராம் ரஜினி. இதற்காக மிக பிரம்மாண்டமாக ஐதராபாத்தில் செட் போடப்பட்டுள்ளதாம். […]Read More