இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது “ஜெயிலர்”.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு 7- சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பினை நடத்தி வருகிறது படக்குழு. படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், என பல பிரபலங்கள் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஜாக்கி ஷெராப்பும் இப்படத்தில் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று […]Read More
Tags : Rajinikanth
ஒய்.ஜி. மகேந்திரன் நடத்திய சாருகேசி நாடகத்தின் 50 ஆவது நாளுக்கு தலைமை விருந்தினராக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவரின் பல பேச்சுகள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, “நான் 73 வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய மனைவி லதாதான். நான் நடத்துனராக வேலை செய்யும் போது கெட்ட நண்பர்களால், கெட்ட பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொண்டேன். நடத்துனராக இருக்கும் போதே நான் அசைவப்பிரியன் […]Read More
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.. இந்த வருடத்தின் கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தில் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட மிகப்பெரிய ஜாம்பவான்கள் இப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகை தமன்னாவும் […]Read More
நயன்தாராவுடன் முதல் படம் எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இரண்டாம் படத்தில் நண்பன் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை தூக்கி விட்டு தூள் பறக்க விட்டார். ஆனால், விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து இயக்கிவரும் நெல்சன். இதுவரை சூப்பர் ஸ்டாரை யாரும் பார்க்காத சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் “ஜெயிலர்” படத்தில் நெல்சன் காட்டியிருக்கிறார். […]Read More
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்புத் தோற்த்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு சம்மர் விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சுரேஷ் ப்ரொடக்ஷன் மற்றும் சாந்தி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பிரினிஸ்”. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. விநியோகஸ்தரருக்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய இப்படத்தால் மிகவும் கவலையானார் சிவகார்த்திகேயன். படத்தினை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்திருந்தார் மதுரை அன்புச் செழியன். இப்படத்தினால் ஏற்பட்ட இழப்பில் பாதி தொகையை தருவதாக கூறி சிவகார்த்திகேயன் 3 கோடியும் தயாரிப்பு நிறுவனம் 3 கோடியும் என மொத்தமாக […]Read More
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் இல்லை என்றும் அதற்குப்பதிலாக லவ் டுடே ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் தான் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும் கிட்டத்தட்ட உறுதிப்பட செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரதீப்-க்கும் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் “பாபா”. 20 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து, நேற்று உலகம் முழுவது ரிலீஸ் செய்யப்பட்டது. நாளைய தினம் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பல திரையரங்குகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இதை பெரிதாக கொண்டாடினர். படம் வெளியாகி தமிழ்நாட்டில் – ரூ. 80 லட்சமும் கர்நாடகாவில் – […]Read More
ஏ. ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா ஒன்லைனாக சொன்ன ஒரு ஐடியாவை வைத்து, அதை கதையாக எழுதி இயக்கியுள்ளார் இசைப்புயல். அந்த படம் தான் “லேமஸ்க்”. ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அதன்படி அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி அடையாளம் காண்கிறாள் என்பது லேமஸ்க் படத்தின் கதை. இதில், நோரா […]Read More
2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் […]Read More