Tags : Rajinikanth

News Tamil News

எக்ஸ்க்ளூசிவ்; 300 கோடி க்ளப்பில் இணைந்த “ஜெயிலர்”!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படமானது வெறும் நான்கு நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 300 கோடி வசூலை வாரிக் குவித்து பெரும் சாதனை படைத்திருக்கிறது., வியாழக்கிழமையை விட ஞாயிற்றுகிழமையின் வசூல் அதிகரித்தது இந்த சாதனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. வசூல் நிலவரங்கள்: Day 1 – ₹ 95.78 cr Day 2 – ₹ 56.24 cr Day 3 – ₹ 68.51 cr Day 4 – ₹ 82.36 cr […]Read More

Reviews

ஜெயிலர் விமர்சனம்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ஜெயிலர்”. கதைப்படி, ஜெயிலராக இருந்து ரிட்டையர்ட் ஆன ரஜினிகாந்தின் மனைவி தான் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு மகனாக வருகிறார் வசந்த் ரவி. வசந்த் ரவியின் மனைவி மிர்ணா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இதுதான் ரஜினிகாந்தின் குடும்பம். போலீஸாக இருக்கும் வசந்த் ரவி, சிலை கடத்தல் வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறார். சிலை கடத்தலை […]Read More

News Tamil News

முதல் நாளில் முப்பது கோடி.? ஜெயிலர் படைத்த

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படமானது நாளை மறுதினம் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில், படத்திற்கான டிக்கெட் விற்பனை வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புக் மை ஷோ மூலமாக தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 20.97 கோடி ரூபாய் முதல் நாள் மட்டும் வசூலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் 4.9 கோடியும், தெலுங்கில் 2.75 […]Read More

News Tamil News

அதிர வைக்கும் “ஜெயிலர்” புக்கிங்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகியுள்ள படம் தான் “ஜெயிலர்”. வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. பல திரையரங்குகள் முன்பதிவு துவங்கிய சில மணித்துளிகளில் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளது. சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவிற்கு உட்பட்ட திரையரங்குகளில் இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் நிலவரமானது- 1.72 லட்சம் டிக்கெட்டுகள் சுமார் 568 காட்சிகளுக்கு புக் மை ஷோ’விலும் 76,833 டிக்கெட்டுகள் சுமார் 248 காட்சிகளுக்கு டிக்கெட் […]Read More

News Tamil News

அக்டோபரில் துவங்கும் “தலைவர் 170” படப்பிடிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் தனது 170வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். 50 நாட்கள் கால்ஷீட்டை இப்படத்திற்காக ஒதுக்கியிருக்கிறார் ரஜினிகாந்த். அமிதாப் பச்சன், நானி, பஹத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

அமெரிக்காவில் வாரிசு மற்றும் PS2 படங்களை முந்திய

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் தான் “ஜெயிலர்”. படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ப்ரீ புக்கிங் ஓபன் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களை விட ஜெயிலர் படத்திற்கான ஓபனிங்க் அதிகமாக இருப்பதாகவும் ப்ரீ டிக்கெட் விற்பனை நிலவரம் தெரிவிக்கிறது. பல நாடுகளில் […]Read More

News Tamil News

100 மில்லியன் பார்வைகளை கடந்த “காவாலா” பாடல்!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “ஜெயிலர்”. வரும்10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்ற காவாலா என்ற பாடல் கடந்த மாதம் வெளியானது. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய இந்த பாடல், தற்போது யூடியூப் தளத்தில் மட்டும் சுமார் 107 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தமன்னாவின் நடனத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்பாடல், மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.  Read More

அலப்பறை ஏதுமின்றி தெறிக்க விட காத்திருக்கும் “ஜெயிலர்”!!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “ஜெயிலர்”. சில தினங்களுக்கு முன் படத்தின் முன்னோட்டமாக ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாகவே கவர்ந்தது. இந்நிலையில், வரும் 10 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாக இருக்கும் நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியின் கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகின்றனர்.. தமிழக அரசானது இனி எந்தவொரு படத்திற்கும் அதிகாலை காட்சி கிடையாது என்று உத்தரவு பிறப்பித்திருப்பதால், ஜெயிலர் படத்திற்கும் […]Read More

News Tamil News

தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் “ஜெயிலர்”; கோரிக்கை வைத்த

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ஜெயிலர்”.  படத்தின் படப்பிடிப்புமுடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் சில தினங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்றது.  இம்மாதம் 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ஜெயிலர் படத்தினை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை […]Read More

News Tamil News

லியோ” போலவே “தலைவர் 171” படத்தில் சம்பவம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தான் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில், இப்படத்தினை முடித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தில் எப்படி, விஜய்யை தவிர்த்து பல பெரிய நட்சத்திரங்களை படத்திற்குள் களமிறக்கினாரோ அதே போல், “தலைவர் 171” படத்திலும் 20க்கும் மேற்பட்ட பெரிய நட்சத்திரங்களை களமிறக்க இயக்குனர் […]Read More