2015 ஆம் ஆண்டு டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ரம்யா பாண்டியன், அடுத்ததாக ஜோக்கர் என்ற படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார். நம்ம வீட்டுப் பொண்ணு என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை இதயங்களை கொள்ளை கொள்வார். இவரது இடுப்பு மடிப்பில் சரிந்த ரசிகர்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர். […]Read More