1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படம் தான் “நாயகன்”. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படமாக பார்க்கப்பட்டது இந்த நாயகன் திரைப்படத்தை. சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசை இப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டும் அனைவராலும் கொண்டாடப்பட்டது. tஹற்போது இந்தப் படத்தின் டிஜிட்டல் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் […]Read More
Tags : re release
1987 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் பேசும் படம். இப்படம், சுமார் 35 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு சுமார் 1 கோடி வரை வசூல் செய்தது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்திருந்தது. இயக்குனர்சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது. படத்தில் வசனமே இல்லாமல் வெளியாகி அப்போதே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது, சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை ரீ […]Read More
2014 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி தனுஷை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் தான் “வேலையில்லா பட்டதாரி”. இப்படம், தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் ரகுவரன் பி.டெக். என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில், இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வரும் 18 ஆம் தேதி இப்படம் தெலுங்கனாவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம். ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் அங்கு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதால் “ரகுவரன் பி.டெக்.” […]Read More
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க வெளியான திரைப்படம் தான் “வேட்டையாடு விளையாடு”. க்ரைம் இன்வஸ்டிகேஷ் த்ரில்லர் படமாக வெளிவந்த இப்படம், மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல், ஹரீஷ் ஜெயராஜின் இசை தூள் கிளப்பியது. போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற தோரணையில் படம் முழுவதும் தன்னை மெருகேற்றி நடித்திருந்தார் கமல்ஹாசன். 2006 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. ஆம், வரும் […]Read More
இம்மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் “தி கேரளா ஸ்டோரி”. வெளியானது முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித் தவித்தது இந்த படம். சுமார் 5 மொழிகளில் வெளியானது. பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த படத்தை அந்தந்த அரசு தடை செய்தது. ரிலீஸான அன்றே இந்த படம் வெளியானது தடை செய்யப்பட்டது. இந்நிலையில், இப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றம் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் “பாபா”. 20 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து, நேற்று உலகம் முழுவது ரிலீஸ் செய்யப்பட்டது. நாளைய தினம் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பல திரையரங்குகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இதை பெரிதாக கொண்டாடினர். படம் வெளியாகி தமிழ்நாட்டில் – ரூ. 80 லட்சமும் கர்நாடகாவில் – […]Read More