Tags : remake

News Tamil News

ஹாலிவுட்டிலும் ரீமேக் ஆகும் “த்ரிஷ்யம்”

மலையாளத்தில் உருவாகி சக்கை போடு போட்ட திரைப்படம் தான் “த்ரிஷ்யம்”. அங்கு மிகப்பெரும் வெற்றி பெற்றதால் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில், திரிஷ்யம் படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இதற்கான உரிமையை பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதுதவிர கொரியன் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் திரிஷ்யம் படத்தை ரீமேக் செய்ய அங்குள்ள நிறுவனங்கள் பேச்சுவார்த்தை […]Read More

News Tamil News

தெறி ரீமேக்கில் பவன் கல்யாண்… அதிர்ச்சியில் உறைந்த

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தை தெலுங்கிலும் டப் செய்து ரிலீஸ் செய்தார்கள். மா டிவி சேனலிலும் பல முறை ஒளிபரப்பி இருக்கிறார்கள். அதனால் தெலுங்கு ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிந்த கதை தான் தெறி. ஆனா தற்போது நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தெறி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்குது. ஹரிஷ் ஷங்கர் அந்த படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]Read More