Tags : RIP KK

கில்லி படத்தில் அப்படி போடு பாடலை பாடிய

எம் குமரன் படத்தில் வரும் ’நீயே நீயே’, காக்க காக்க படத்தின் ‘உயிரின் உயிரே’ , கில்லி படத்தில் அப்படி போடு உள்ளிட்ட பல வெற்றி பாடல்களை பாடியிருப்பவர் தான் பின்னணி பாடகர் கே கே என்ற கிருஷ்ணகுமார் குன்னத். இவருக்கு வயது 53. கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு […]Read More