Tags : Running Time

News Tamil News

அயலான் ரன்னிங் டைம் எவ்ளோ தெரியுமா!?

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் அயலான். வரும் 12ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. அதற்கான ப்ரொமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அயலான் படத்தின் ரன்னிங் டைம் சுமார் 2 மணி 35 நிமிடங்கள் ஓடக் கூடியதாக வந்திருக்கிறது. மேலும், சென்சார் கட் எதுவும் செய்யப்படாமல் படம் உருவாகியிருப்பது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. குடும்பமாக சென்று பார்க்கும்படியாக படம் வந்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.  Read More

News Tamil News

பிரபாஸின் “சலார்” பட ரன்னிங்க் டைம்

கே ஜி எஃப் படத்தின் முதல் இரண்டு பாகத்தினைத் தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக சலார் படத்தினை இயக்கியிருக்கிறார். பிரபாஸ், ப்ருத்விராஜ் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வரும் 22 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ரன்னிங்க் டைம் வெளியாகியுள்ளது. சுமார் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ரன்னிங் டைமாக இருக்கிறதாம். ஏற்கனவே கே ஜி எஃப்2 படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் […]Read More

News Tamil News

ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வருகிறது “ஜெயிலர்”. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், வரும் வெள்ளியன்று இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. தற்போது ஜெயிலர் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. விரைவில் அது பற்றிய அறிவிப்பு வரும் . இதனிடையே, படத்தின் ரன்னிங் டைம் விவரமும் வெளிவந்து இருக்கிறது. […]Read More

News Tamil News

நானே வருவேன் ரன்னிங்க் டைம் இவ்ளோ தாங்க…

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் “நானே வருவேன்”. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு யு/ஏ தரச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது நானே வருவேன். இந்நிலையில், படத்தின் ரன்னிங்க் டைம் வெளியாகியுள்ளது. 2 மணி நேரம் 2 நிமிடங்களே இப்படத்தின் ரன்னிங்க் டைம் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமும் கிட்டத்தட்ட இதே ரன்னிங்க் […]Read More