Tags : sai pallavi

News Tamil News

சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி.. 2 வருட

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நேர்த்தியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை சாய்பல்லவி. தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆர்வமாக இருக்கும் சாய் பல்லவி, கதைகளைக் கேட்க நேரம் ஒதுக்க முடியாமல், தன் இமெயில் முகவரிக்கு அனுப்பச் சொல்றார். அப்படி வரும் கதைகள் அனைத்தையும் படித்து, அந்தந்த இயக்குனர்களுக்கு பதிலுரையும் கொடுக்கிறார். சில கதைகளை அவர் செய்ய முடியாத நிலையிலும்கூட, எழுதியவர்களைத் தொடர்புகொண்டு பாராட்டி, படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிபாரிசும் செய்து வருவதை […]Read More

News Tamil News

புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி!?

அல்லு அர்ஜுன், பஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “புஷ்பா”. பல மொழிகளில் இப்படம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் சாய்பல்லவி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருமுக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவிருப்பதாகவும் […]Read More

News Tamil News

மீண்டும் இணையும் “பிரேமம்” ஜோடி

சில வருடங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரேமம். இப்படம் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதை கவர்ந்த படமாக இன்னமும் இருந்து வருகிறது. இப்படத்தில், மிகவும் ரசிக்கப்பட்ட ஜோடியாக இருந்தனர் நிவின் பாலியும் சாய் பல்லவியும். இப்படியும் நாம் காதல் செய்யலாம் என்ற ஏக்கம் கொள்ளும் அளவிற்கு மிகவும் ரசனை கலந்த படமாக வெளிவந்து வெற்றி கண்ட படத்தின் ஜோடி மீண்டும் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், தாரம் என்ற படத்தின் மூலம் […]Read More

News Tamil News

AK62 படத்திற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா?ஹீரோயின் யார்?

லைகா நிறுவனம் தயாரிப்பில், அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் “AK62”. கடந்த டிசம்பர் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹீரோயின் கிடைக்காத காரணத்தால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கோலிவுட் முதல் பாலிவுட் நடிகைகள் வரை நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது […]Read More

News Tamil News

கார்கி வெற்றிக்கு உழைத்த நிர்வாக தயாரிப்பாளருக்கு கார்

சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் கார்கி. இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன் கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இளைஞர்கள் மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடும் படமாக கார்கி அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு பெருந்துணையாக இருந்த நிர்வாக தயாரிப்பாளர் அனந்த பத்மநாபன் அவர்களுக்கு படத்தின் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் […]Read More

Reviews

Gargi Tamil Movie Review

Sai Pallavi’s choice of movies has been a subject of intrigue as her movies consistently draw more crowds into the theaters. While the actress has waited for a long time to deliver similar magic in time, it happens with Gargi, directed by Gautham Ramachandran and presented by Suriya-Jyotika of 2D Entertainment. The picture-perfect life of […]Read More

News Tamil News

ஜூலை 15-ல் வெளிவருகிறது சாய்பல்லவியின் “கார்கி”!

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்திருக்கும் படம் கார்கி. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது. தமிழ்நாட்டில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர். இம்மாதம் 15 ஆம் தேதி இப்படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இதற்கு முன் நிவின் பாலி நடித்த ரிச்சி என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது […]Read More

News Tamil News

சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் இதுதானாம்.? இணையத்தில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக வேலை செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். SK 21 படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார், கமல்ஹாசன் தயாரிக்கிறார், நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி தான். தற்போது இப்படத்தின் தலைப்பு இது தான் என தகவல் கசிந்துள்ளது. இப்படத்திற்கு மாவீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இப்படத்தில் சிவகார்த்திகேயன் […]Read More