மகிழ் திருமேனி இயக்கத்தில் பல மாதங்களாக படப்பிடிப்பில் இருந்து வரும் படம் தான் விடா முயற்சி. அஜித்குமார் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் சுமார் 105 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். இப்படத்தினைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படமான குட் பேட் அக்லி படத்திற்காக சுமார் 165 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். தனது முந்தைய படத்தை விட, அடுத்த […]Read More
Tags : salary
விக்ரம் வேதா, காலா என்று சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தாலும், குட் நைட் படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் மணிகண்டன். குட் நைட் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகியிருக்கும் லவ்வர் படமும் இளசுகள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது. லவ்வர் படத்துக்கு வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி இருக்கிறார் மணிகண்டன். ஆனால் அடுத்த படத்திற்கு அவர் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை […]Read More
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் கமல்ஹாசன் சுமார் 130 கோடி ரூபாய் சம்பளமாக வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களின் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7 ஆவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூலை மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 7 தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் சீசன் 7-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணி ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து […]Read More
நடிகர் விஜய் தற்போது லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை முடித்ததும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர் விஜய்க்கு 200 கோடி வரை சம்பளமாக பேசியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் அடுத்த படத்திற்காக 200 கோடி சம்பளம் பெற்றால், […]Read More
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இம்மாதம் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பொன்னியின் செல்வனாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. முதல் பாகம் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்தது அகிலன். பெரிதான வசூலை கொடுக்கத் தவறினாலும், படத்திற்கான ஓபனிங்க் பெரிதாகவேஇருந்தது. தனக்கான ஓபனிங்க் கிடைத்துவிட்டது என்பதால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்திருக்கிறாராம் ஜெயம்ரவி. ஜெயம் ரவியின் […]Read More
சிம்பு நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி இருக்கிறது “பத்து தல”. இம்மாதம் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. தனது வழக்கமான சம்பளத்தை விட மிகவும் குறைவான சம்பளத்தையே இப்படத்திற்காக பேசியிருக்கிறாராம் சிம்பு. தனித்துவமான கதை மற்றும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் படங்களில் தான் நடித்தால் தனது சம்பளத்தை குறைப்பதென சிம்பு முடிவெடுத்திருக்கிறாராம். Read More
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் .. இந்நிகழ்ச்சியில் பிரபல யூ டியூபர் ஜி பி முத்து கலந்து கொண்டார். இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.. 15 நாட்கள் வீட்டில் இருந்த அவர், தன் மகன்களை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை எனக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். […]Read More
மிகப்பெரும் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. 5 மொழிகளில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. ரூ. 500 கோடி பட்ஜெட் திரைப்படமான இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய்- ரூ. 10 கோடி விக்ரம்- ரூ. 12 […]Read More
மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க வெளிவந்த திரைப்படம் தான் “திருச்சிற்றம்பலம்”. அனைவராலும் பெரிதாக வரவேற்கப்பட்டு, வெற்றிகரமாக இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரையிலும் வசூலை வாரிக் குவித்திருக்கிறது இப்படம். மிகவும் குஷியாக இருக்கும் தனுஷ், தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருக்கிறாராம். இதனால், தயாரிப்பாளர்கள் மிகவும் அதிர்ச்சடைந்துள்ளார்களாம். இதுவரை 20 கோடி வரை சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்த தனுஷ் அடுத்தடுத்த படங்களுக்கு 30 கோடி வரையிலும் சம்பளம் பேசி […]Read More