Tags : salman khan

News Tamil News

100 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த “காட்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்ஃபாதர்’ பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. ‘காட்ஃபாதர்’ திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. உள்ளூரில் மட்டுமல்லாது ‘காட்ஃபாதர்’ திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. காட்ஃபாதர் திரைப்படம் இந்தியிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்று […]Read More

News Tamil News

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான்

மிகவும் பிரபல நிகழ்ச்சியாக இந்தியா முழுவதும் வலம் வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி இந்தியில் 15 சீசனாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைசி சீசனை தொகுத்து வழங்கியிருந்தார் நடிகர் சல்மான் கான். பாலிவுட்டில் பல கோடிகளை குவிக்கும் நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கென ஒரு நடிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்க பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பு தரப்பில் […]Read More

English News News

Liger Team Meets Megastar Chiranjeevi and

Liger Team – The Vijay Deverakonda, Puri Jagannadh, Charmme Kaur Meets Megastar Chiranjeevi and Superstar Salman Khan. Pan India star The Vijay Deverakonda’s highly anticipated film LIGER (Saala Crossbreed) directed by ace director Puri Jagannadh is releasing on August 25th. Mike Tyson is making his debut in Indian cinema with Liger. The recently released trailer […]Read More

News Tamil News

போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் நிரபராதியாம்…

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் போதைப் பொருள் வழக்கில் கடந்து ஆண்டு கையும் களவுமாக பிடிபட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுமார் 20 நாட்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் வாட்ஸ் அப் பதிவுகள் மற்றும் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட தடயங்களை வைத்து அவரை கைது செய்தனர். பின் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அவர், வாரம் வாரம் வெள்ளிக்கிழமை தோறும் போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் […]Read More