Tags : salmankhan

News Tamil News

சல்மான்கானை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்!

இயக்குனர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டு இந்திய சினிமாவை அலற வைத்திருக்கிறார். ஆம், தனது அடுத்த படமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். இப்படத்தினை சாஜித் என்பவர் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். இப்படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் தினத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  Read More

News Tamil News

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் சல்மான் கான்!

அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் விஷ்ணு வர்தன். இவர் தற்போது பாலிவுட்டில் மிகவும் பிஸியாக வலம் வருகிறார். இவர் அடுத்ததாக சல்மான்கானை வைத்து இயக்கவிருக்கிறார். சல்மான்கானுக்கு ஹீரோயினாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். படத்திற்கு THE BULL என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். கரண் ஜோகர் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பினை துவங்க இருக்கிறது படக்குழு.Read More

ஒய் ப்ளஸ் பாதுகாப்பில் சல்மான்கான்.. பரபரக்கும் பாலிவுட்

பிரபல நடிகரான சல்மான் கானுக்கு பஞ்சாப் அரசாங்கத்தால் ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பிரபல பஞ்சாப் தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு […]Read More

News Tamil News

ஷாருக்கானை அடுத்து சல்மான்கான்… அட்லீயின் அடுத்த அதிரடி!!

தளபதி விஜய்யின் பிகில் படத்தை தொடர்ந்து இந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது, சல்மான்கானை நேரில் சந்தித்த அட்லீ, அவரிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறாராம்… அந்த கதை, சல்மான்கானுக்கு மிகவும் பிடித்துபோக உடனே ஓகே […]Read More

சல்மான் கான் நடிக்கும் ”டைகர் 3”; வெளியீட்டு

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டைகர் 3 படத்தில் சல்மான் கான், கத்ரினா கைப் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மனீஷ் வர்மா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி படம் வெளியிடப்படும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வேலைகள் முடிப்பதற்கு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால், ரிலீஸ் […]Read More

News Tamil News

விக்ரம் வெற்றி; அழைத்து பாராட்டியதற்கு நன்றி தெரிவித்த

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. இரண்டு வாரங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து மிக பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்திருக்கிறது இப்படம். வசூல்மழையில் நனைந்து விக்ரம் படத்தை பல நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கமல்ஹாசன் மற்றும் லோகேஷ்கனகராஜ் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பட வெற்றிக்கு விருந்து கொடுத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் கலந்து கொண்டுள்ளார். இந்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்த […]Read More