Tags : Sam CS

News Tamil News

நான்கு இயக்குனர்கள் இயக்கிய “விக்டிம்”… முக்கிய அறிவிப்பை

இயக்குனர்கள் பா ரஞ்சித், வெங்கட் பிரபு, சிம்பு தேவன் மற்றும் எம் ராஜேஷ் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் தான் ” விக்டிம்”. இப்படம் சோனி லைவ்வில் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நட்டி, தம்பி ராமையா, நாசர், அமலாபால், கலையரசன், பிரசன்னா மற்றும் குரு சோம சுந்தரம் என மிக முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் மிக முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 11மணிக்கு இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறதாம். […]Read More

News Tamil News

கைதி 2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்.!?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உருவான திரைப்படம் தான் கைதி. கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இது அமைந்தது. 100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்திற்கு பெரிய பலமாக பார்க்கப்பட்டது பின்னணி இசைதான். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில், கைதி 2 படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளையும் துவக்கியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விரைவில் படக்குழு படப்பிடிப்பிற்கு செல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், கைதி 2 […]Read More

News Tamil News

பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் சாம் சி எஸ்

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் இவரது பாடல்களுக்கு ஏற்கனவே பாராட்டுகளைத் தெரிவித்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகிறது என்பது தனிக்கதை. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையில் வெளியான திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள் மில்லியன் கணக்கிலான இசை ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எப்படி வித்திடுகிறதோ.. […]Read More