Tags : samantha

News Tamil News

மம்முட்டி ஜோடியாக சமந்தா!?

டர்போ படத்திற்குப் பிறகு நடிகர் மம்மூட்டி அடுத்த படத்தின் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார். மம்முட்டியின் அடுத்த படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கவிருக்கிறார். இப்படத்தில், மம்முட்டிக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாகவும், குறைந்த நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க இயக்குனர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  Read More

News Tamil News

குஷி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வெளிவந்து தெலுங்கில் மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் குஷி. இப்படத்தை மைத்ரே மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கலகலப்பான காதல் கலந்த சமூக படமாக உருவான இப்படம் அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்லதொரு வரவேற்பு பெற்றது. படம் வெற்றி பெற்றதால், நடிகர் விஜய் தேவரகொண்டா , தனது சம்பள பணத்தில் இருந்து சுமார் 100 குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கினார். இந்நிலையில், […]Read More

Reviews

Kushi (2023) Movie Review

From the moment of the official announcement on ‘Kushi’, the anticipatory levels were pretty high as all the three – Director Shiva Nirvana, actors Vijay Devarakonda and Samantha had this movie as acid test to eclipse their previous mediocre movies. Significantly, the film’s visual promos and the songs gave a brightest hope that probabilities are […]Read More

News Tamil News

ஒரு வருடம் ப்ரேக்… சமந்தாவிற்கு இப்படி ஒரு

தமிழ் சினிமாவில் ஆரம்பித்த பயணம் தொடர்ந்து தெலுங்கிலும் கோலோச்சி இருந்தா நடிகை சமந்தா. தனதுஅழகாலும் நடிப்பாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் நடிகை சமந்தா. இந்நிலையில், சில வருடங்களாகவே தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்காக பல ட்ரீட்மெண்டுகளையும் எடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஒரு வருட காலம் சினிமாவிற்கு ப்ரேக் எடுத்துக் கொண்டு, தொடர் சிகிச்சையில் ஈடுபட போகிறாராம் சமந்தா. இதற்காக, படம் நடிப்பதற்காக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்துக் […]Read More

News Tamil News

இன்று திறக்கப்படுகிறது “சமந்தா” கோவில்!

ரசிகர்கள் ஆர்வம் மிகுதி கொண்டு, நடிகர், நடிகைகள் மீது தீராத காதல் கொண்டு இருப்பர். அந்த ஆர்வம் அளவுக்கு அதிகமாகும் போது சிலர் அவர்களுக்காக கோவிலையும் கட்டுவர். அந்த வரிசையில் இந்தியாவில் குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா, நமீதா, ஹனிரோஸ் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது, ஆந்திராவின் குண்டூர் அருகே பாட்பலா மாவட்டம் அலைபாடு கிராமத்தில் வசித்து வரும் சந்தீப் என்பவர் சமந்தாவிற்கு கோவில் கட்டியுள்ளார். நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர்தான் இந்த […]Read More

News Tamil News

நடிகை சமந்தாவிற்கு காயம்!

நடிகை சமந்தா பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது சமந்தா, வருண் தவானுடன் நடித்து வருகிறார். சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சண்டைக்காட்சிகளின்போது கிடைத்த வெகுமதி’ என தலைப்பிட்டு கையில் காயம் ஏற்பட்டுள்ளதை புகைப்படமாக பதிவேற்றம் செய்துள்ளார். இந்த காயம் வருண்தவானுடன் நடிக்கும் ‘சிட்டாடல்’ படப்பிடிப்பில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வட இந்தியாவில் இந்தப் […]Read More

News Tamil News

பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சமந்தா

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் அரிய வகை நோயான மயோசிடிஸ் நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிலிருந்து விரைவில் குணமடைவேன் என்றும் கடந்த அக்டோபர் மாதம் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால், ரசிகர்கள் மிகுந்த வேதனை தெரிவித்தனர். இவர் தற்போது குஷி மற்றும் சகுந்தலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நோயில் இருந்து மீள சிறிது காலம் எடுத்துக் கொள்ளும் என்கிறார்கள். […]Read More

Reviews

Yashoda Movie Review

When Samantha accepts to be a surrogate mother for a big financial deal, she would have never expected that the luxurious haven of hospital has some mysteries coalesced. Just as she finds many surrogate pregnant ladies getting disappeared, her urge to crack the mystery sprouts up. What unfolds next is a chain of events that […]Read More

English News News

Samantha turns all gritty to ‘Do

With all eyes on Samantha’s ‘Yashoda’ teaser releasing on September 9th, interesting insights from the team stir up the buzz. Directed by the talented direction duo Hari-Harish this high-octane action thriller is known to be made on lavish budget, leaving no stone unturned by Senior producer Sivalenka Krishna Prasad. According to the sources, the teaser […]Read More

News Tamil News

படு கவர்ச்சியில் சமந்தா… சமூக வலைதளத்தில் வைரலான

கதாநாயகிகளில் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர் நடிகை சமந்தா. இவரின் வளர்ச்சியைப் பார்த்து நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா காதலிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து இருதலை காதலானது. காதலும் திருமணத்தில் முடிந்தது. தொடர்ந்து தம்பதிகளாக இருந்து வந்தனர். படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக் கொண்டு, நடிக்கும் படங்களில் மிகவும் கவனமாகவும் எந்த வித கவர்ச்சியும் இல்லாமல் நடித்து வந்தார் சமந்தா. இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன்பிறகு, சமந்தாவின் நடிப்பிலும் ஆடையிலும் பெரிதான மாற்றங்கள் […]Read More