Tags : sanjay dutt

News Tamil News

தளபதி 67″ல் அடுத்தடுத்து இணைந்த பிரபலங்கள்

தளபதி விஜய் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவிருக்கிறது. அதற்காக படக்குழுவினர் அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீர் பறந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில், நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். அதன்படி, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மலையாள […]Read More

News Tamil News

தளபதி 67ல் வில்லனாக சஞ்சய் தத்.. ட்விட்டரை

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜோடு இணையவிருக்கிறார் தளபதி விஜய் என்ற செய்தி உறுதியாக வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட உறுதிபடுத்தப்பட்ட தகவலாக தான் தெரிகிறது. அதற்கான ஆயத்த பணிகளில் இருக்கிறார் இயக்குனர் தளபதி விஜய். இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வேகமாக […]Read More