Tags : Santhanam

News Tamil News

வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதி கிட்டத்தட்ட ஆறு

செப்டம்பர் 1ஆம் தேதியில் வெளிவரும் 6 படங்கள்! சந்தானத்தின் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் காதல் படமாக உருவாகியிருக்கிறது “கிக்”. இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் திரைப்படம் ‘லக்கி மேன்’. இப்படத்தில் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாக உள்ள படம் குஷி. விஜய் தேவரகொண்டா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி படமும் […]Read More

Reviews

DD Returns விமர்சனம்

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் “DD Returns”. தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்களும் ஹிட் அடித்ததால், தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கிறது இப்படம். கதைப்படி, பாண்டிச்சேரியில் மிகப்பெரும் தாதாவாக வருகிறார் பெப்சி விஜயன். இவரின் மகனாக வருகிறார் […]Read More

News Tamil News

அரண்மனை 4-ல் விஜய் சேதுபதி; அடுத்தடுத்து காமெடியனாக

சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான “காபி வித் காதல்” திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால், மீண்டும் தன்னுடைய ஹிட் லிஸ்டான அரண்மனையின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அரண்மனை படத்தை சுந்தர் சி இயக்கிய இருந்தார். இந்த படத்தில் வினய், ஹன்சிகா, அண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு திரிஷா, ஹன்சிகா ஆகியோரை வைத்த அரண்மனை 2 […]Read More

Reviews

Agent Kannayiram Review

Actor Santhanam is gradually attempting to shift from comedian-to-comedy-centric hero characters-to-serious ones. Say for instance, he tickled our funny bones with A1 and Dhillukku Dhuddu franchise followed by a diplomatic role in ‘Sabapathy’. Both the attempts worked out very well for him, except for the serious strokes as in ‘Gulu Gulu’ and now ‘Agent Kannayiram’. […]Read More

Reviews

Gulu Gulu Review

Filmmaker-writer Rathnakumar has scaled decent heights in the industry for his multi-dimensional movies like Meyaadha Maan and Aadai. After his association with Lokesh Kanagaraj for the movie ‘Vikram’, he is back as a filmmaker for ‘Gulu Gulu’ featuring Santhanam in the lead role. Google (a) Maariyo (Santhanam) is a refugee from a tribal community in […]Read More

News Tamil News

சந்தானத்தின் “குலுகுலு” படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

மேயாத மான் , ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார், அடுத்ததாக சந்தானத்தை வைத்து குலுகுலு என்ற திரைப்படத்தை உருவாகியிருக்கிறார். இப்படத்தை, சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்நிலையில், இப்போது இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.  Read More

News Tamil News

சந்தானம் நடிக்கும் “குலுகுலு”; ஜுன் மாதம் திரைக்கு

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் அடுத்ததாக சந்தானத்தை வைத்து “குலுகுலு” என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘ லொள்ளு சபா’ மாறன், ‘லொள்ளு சபா’ சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் டைட்டிலும் போஸ்டரும் கவனத்தை ஈர்த்திருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் ஜுன் மாதம் […]Read More

News Tamil News

ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘குலு குலு’

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மேயாதமான்’, ‘ஆடை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குலு குலு’. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், […]Read More

English News News Trailer

Agent Kannayiram Teaser Review – An

Agent Srivastava turned to be a super hit film in the Telugu box office, where it significantly proved that the content-driven movies are always the favourite of universal crowds. The film is now getting remade in Tamil as ‘Agent Kannayiram’ starring Santhanam in the lead role. The film is directed by Manoj Beedha and is […]Read More