இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 66” படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் தற்போது ஷ்யாம், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் என நடிகர்கள் பட்டாளம் குவியத்தொடங்கியிருக்கிறது. இது முழுக்க முழுக்க குடும்ப பாங்கான படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பங்களை கவரும் வகையில் நடிப்பை கொடுப்பதில் எப்போதுமே நடிகர் விஜய் கைதேர்ந்தவர். ஆனால், கடைசியாக வந்த ஒரு சில படங்களில் சில […]Read More