Tags : sardar 2

News Tamil News

ஜி வி’க்குப் பதில் யுவன்; சர்தார் 2

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “சர்தார்”. படம் மிகப்பெரும் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜி வி பிரகாஷ். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஜி வி பிரகாஷ்குமாருக்கு பதிலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறாராம். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி!

ஹீரோவாக இருந்து கொண்டு வில்லனாக தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர், விஜய்யுடன் மாஸ்டன், கமலுடன் விக்ரம், தற்போது ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில், மீண்டும் ஒரு வலுவான கதையில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “சர்தார்”. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது. இதனால், இப்படத்தின் […]Read More

News Tamil News

சர்தார் 2 விரைவில் எடுக்கப்படும் – வெற்றி

“சர்தார்“ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது, என உற்சாகமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கார்த்தி. கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் […]Read More