Tags : SARDAR

News Tamil News

கோடிகளை அள்ளிய சர்தார்.. விரைவில் இரண்டாம் பாகம்!

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படடத்தில் மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் […]Read More

News Tamil News

சர்தார் ஹிட்; ரூ.78 லட்சத்தில் இயக்குனருக்கு கார்

கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சர்தார். படம் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. தனக்கென தனி முத்திரையோடு கதையை எடுத்து இயக்கியிருந்தார் பி எஸ் மித்ரன். தற்போது வரை இந்த படம் தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் சாதனை செய்து வருகிறார்.இரண்டு வாரங்களை கடந்த பிறகும், ரசிகர்களிடம் இந்த படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பெற்று வருவதால், தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் […]Read More

News Tamil News

சர்தார் படம் அல்ல பாடம் – சீமான்

இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி தீபாவளி தின கொண்டாட்டமாக வெளிவந்த திரைப்படம் தான் சர்தார் .. படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதால் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய கலெக்ஷனை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தினை பார்த்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சர்தார் படம் அல்ல பாடம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசும்போது, “இதை படம் என்று சொல்ல முடியாது. […]Read More

News Tamil News

சர்தார் 2 விரைவில் எடுக்கப்படும் – வெற்றி

“சர்தார்“ படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகிறது, என உற்சாகமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கார்த்தி. கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் […]Read More

News Tamil News

வசூலில் மிரட்டும் கார்த்தியின் “சர்தார்”!!

இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தந்தை – மகன் என இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் ” சர்தார்”. விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பைப் பெற்ற இப்படம், அனைத்து திரையரங்குகளிலும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் பெரும் சாதனை படைத்து வருகிறது சர்தார். கார்த்தியின் திரைப் பயணத்தில் ஹிட் அடித்த திரைப்படங்களில் சர்தார் முக்கியமான இடத்தை பிடித்து உள்ளது. அதாவது படம் வெளியாகி 3 நாள் முடிவில் தமிழ்நாட்டில் மட்டுமே […]Read More

News Tamil News

ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் கார்த்தி… தீபாவளிக்கு வருகிறது

இரும்புதிரை, ஹீரோ வித்தியாசமான கதை களங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக கார்த்தியுடன் கை கோர்த்திருக்கிறார், டைரக்டர் பி.எஸ்.மித்ரன் . சர்தார் என்றால் பெர்சிய மொழியில் படைத்தலைவன்’னு பொருள். ‘சர்தார்’ ஒரு ஸ்பை த்ரில்லர் கதை. உளவாளி என்பது நமக்கு தெரிந்ததெல்லாம் நாடுவிட்டு நாடு நடக்கிறதுதான். ஆனால் நம்மைச் சுற்றியே அவ்வளவு உளவாளிகள் இருக்காங்க. உளவுங்கிறது நாட்டோட ராணுவ ரகசியம் தெரிஞ்சுக்கிற வேலை மட்டுமில்லை. நமக்கு பக்கத்தில் இருக்கிற ஒரு டீக்கடை பையனிலிருந்து கூட அதை ஆரம்பிக்கலாம். ரொம்ப […]Read More

News Tamil News

விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தைக் கைப்பற்றிய

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டது. படம் வெளியாகி 12 நாட்களுக்கு மேலாகியும் அரங்குகளில் இன்னமும் கூட்டம் குறையாது, ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. அனைத்து பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டை விக்ரம் படம் முறியடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் கூட தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]Read More

English News News

Rupees 4 Crores has been spent

Rupees 4 Crores has been spent just for the shoot of Actor Karthi’s ‘SARDAR’ Villain portions at the Parliament of Azerbaijan. S.Lakshman Kumar under the banner Prince Pictures is producing the Mega Budget film ‘Sardar’.This would be Actor Karthi’s biggest budget film till date. Recently the film shooting happened at the country Azerbaijan.Hindi Actor Chunky […]Read More