Tags : sarkunam

News Tamil News

லைகா தயாரிப்பில் அதர்வா மிரட்டும் பட்டத்து அரசன்

’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார். பட்டத்து அரசன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘பட்டத்து அரசன்’ திரைப்படம் […]Read More