சில தினங்களுக்கு முன் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடித்தினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது பேசிய சீமான், “ இங்கு இருக்கக் கூடிய கிறிஸ்தவர்களும் நமக்காக வாக்களிக்க போவது கிடையாது. நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் தான். அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது” என சீமான் காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து […]Read More
Tags : Seeman
சர்ஜுன் இயக்கத்தில் கலையரசன், மிர்னா உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் “புர்கா”. கடந்த 7ஆம் தேதி இத்திரைப்படம் வெளியானது.. இந்த படம் சிலருக்கு வரவேற்பையும் சிலருக்கு சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிலர் தங்களது கருத்துகளை கூறியும் வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். “நபி பெருமானாரின் நன்மொழிகளால் தொகுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஷரியத் […]Read More
இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி தீபாவளி தின கொண்டாட்டமாக வெளிவந்த திரைப்படம் தான் சர்தார் .. படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதால் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய கலெக்ஷனை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தினை பார்த்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சர்தார் படம் அல்ல பாடம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசும்போது, “இதை படம் என்று சொல்ல முடியாது. […]Read More
ராஜராஜ சோழன் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உண்மையான வரலாற்றை நான் தயாரிப்பேன் என்றும் அந்த படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராஜராஜசோழனை இந்து அரசனாக்க முயற்சி செய்கிறார்கள் என வெற்றிமாறன் சில தினங்களுக்கு முன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் ராஜராஜசோழன் மற்றும் பிரபாகரன் திரைப்படங்களை நான் தயாரிப்பேன் என்றும் அந்த படங்களை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். […]Read More
இயக்குனர் சாமி இயக்கிய அக்காக் குருவி படத்தை பார்த்து சீமான் பேசியதாவது : என்னுடைய தம்பி இயக்குனர் சாமி தயாரித்து இயக்கிய படம் அக்காக் குருவி. உலகத் திரைப்பட விழாவில் மஜித் மஜிதி எடுத்த சில்ரன் ஆஃப் ஹெவன் பார்த்தோம். அப்படம் உலகப்புகழ் பெற்ற திரைப்படம். நாங்கள் வியந்து ரசித்த படம். அதே சாமி மறுபதிப்பு செய்து இருக்கிறார். ஆனால், அத்திரைப்படத்தை ஏனோதானோ என்று இல்லாமல் மிகுந்த பொறுப்புணர்வோடு கொஞ்சமும் சிதையாமல் எடுத்திருக்கிறார். சில்ட்ரன் ஆஃப் ஹெவன் […]Read More