Tags : Seenu Ramasamy

I’m always happy and smile. I know some people talk about me.

News Tamil News

மெஹந்தி சர்க்கஸ் நாயகனோடு கைகோர்க்கும் சீனு ராமசாமி!

மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரங்கராஜ், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்ற 2019 ஆம் வருடம் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார் மாதம்பட்டி ரங்கராஜ். இத்திரைப்படத்தை சரவணன் ராஜேந்திரன் இயக்க இளைஞர்களுடைய நல்ல வரவேற்பு கிடைத்தது. ஷான் ரோல்டன் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்தது. பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த ரங்கராஜ் தற்போது சீனு ராமசாமி உடன் […]Read More

News Tamil News

பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகும் ”மாமனிதன்”!

தேசிய விருது இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது மாமனிதன் திரைப்படம். இப்படத்தில் விஜய்சேதுபதி, குரு சோமசுந்தரம், காயத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் சேர்ந்து முதன் முதலாக இசையமைத்திருந்த திரைப்படம் இதுவாகும். ஒரு மனிதனின் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மதங்கள் கடந்த நட்பால் அன்பால் எவ்வாறு எதிர் கொண்டு கடக்கிறான் என்பது படத்தின் ஒன்லைனாக இருக்கிறது. மாமனிதன் திரைப்படம் வளர்ந்து வரும் பிரபல ஓடிடி தளமான aha […]Read More

News Tamil News

மசாலா படங்களுக்கு நடுவே மேன்மையான படம் –

விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் குருசோமசுந்தரம் நடிக்க இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “மாமனிதன்”. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்குனர் சீனு ராமசாமியை புகழ்ந்திருந்தார். இவரைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் மிஷ்கினும் சீனு ராமசாமியை வாழ்த்தியிருக்கிறார். அவர் கூறியதாவது, ”சீனு ராமசாமிக்கு எனது நன்றிகள்! எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் விதி என்னும் […]Read More

News Tamil News

இன்னைக்கு என்னென்ன படம் ரிலீஸ்.? வாங்க பார்க்கலாம்!

வெள்ளிக்கிழமை என்றாலே நினைவுக்கு வருவது ஒன்று கோவிலுக்குச் செல்வது மற்றொன்று புதுபடம் வெளிவரும் என்பது தான். வெள்ளிக்கிழமையையும் சினிமாவையும் எப்போதுமே பிரிக்க இயலாது. வார இறுதி நாள் என்பதால் குடும்பத்தோடு திரையரங்கிற்குச் செல்ல அத்தினம் ஏதுவானதாகவும் அமைந்துள்ளது. அப்படியாக இந்த வாரத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமனிதன். சிபிராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் மாயோன் சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாம் பூச்சி அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கும் வேழம். […]Read More

News Tamil News

சிறு படங்களையும் உதயநிதி வெளியிட வேண்டும்; கோரிக்கை

கண்ணே கலைமானே படத்தில் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக நடிக்க வைத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. தற்போது உதயநிதி நடிப்பில் உருவாகி ஓடிக் கொண்டிருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தினை வாழ்த்தி அவருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சீனு ராமசாமி, “கண்ணே கலைமானே படத்தின் சமயத்தில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை மக்கள் அன்பன் என அழைத்தேன் அதை மெய்பிக்கும் விதமாக சிறப்பாக இருந்து நெஞ்சுக்கு நீதி அன்று […]Read More

News Tamil News

தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தேசிய விருது

தமிழக முதலமைச்சராக மாண்புமிகு மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். தேசிய விருது பெற்ற இயக்குனர் திரு. சீனு ராமசாமி அவர்கள், இந்த ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இரண்டு கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதில், ”ஓராண்டு நிறைவை தனது நன்மைகளால் பண்பின் தன்மையினால் நிறைவு செய்திருக்கும் மாண்புமிகு திரு. மு க ஸ்டாலின் அவர்களை நேசிக்கிறேன். இரண்டு கோரிக்கைகள் இதயத்தில் உண்டு, […]Read More