Tags : shanthi talkies

News Tamil News

வதந்திகளை நம்பாதீங்க.. விளக்கம் கொடுத்த “மாவீரன்” படக்குழு!

மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வரும் படம் தான் “மாவீரன்”. இப்படத்தின் டைட்டில் வீடியோ மிகப்பெரும் அளவில் அனைவராலும் பெரிதும் கவரப்பட்டது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது மடோன் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் ஷீட்டிங் நிறுத்தப்பட்டதாவும் தகவல் வெளியானது, அதனைத் தொடர்ந்து சமாதானம் நடத்தப்பட்டு ஷூட்டிங் தொடங்கிய நிலையில், மறுபடியும் டைரக்டருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டதாகவும், இதனால் நிறைய சீன்களை மீண்டும் […]Read More

News Tamil News

சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட் வெளியானது.. மகிழ்ச்சியில்

சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு பட இயக்குனரோடு இணைந்து பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக, ராஜ் கமல் நிறுவனம் சார்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து உருவாகும் படத்தின் அப்டேட்டை இன்று (15.07.2022) வெளியிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தை, சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று (15.07.2022) வெளியாகி  இருக்கிறது.    Read More