Tags : sharuk khan

News Tamil News

1000 கோடி வசூலை வாரிக்குவித்த பதான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் தான் “பதான்”. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது இந்த படம். தொடர்ந்து வசூலில் ஏறுமுகமாக இருந்து வந்த பதான், இதுவரை சுமார் 1026 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்துள்ளது. இது பாலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஏனென்றால், சமீபத்தில் வெளிவந்த பாலிவுட் திரைப்படங்கள் எதுவும் […]Read More

News Tamil News

1000 கோடி வசூலை நெருங்கும் “பதான்”

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி திரைக்கு வந்த படம் “பதான்”. இப்படம், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட நிலையில் ரசிகர்களும் இப்படத்தை பெரிதாக கொண்டாடினர். வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை சுமார் 950 கோடிக்கும் அதிகமாக் இப்படம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]Read More

News Tamil News

ஷங்கர் போடும் ப்ளான்… ஷாருக்கானையும் விஜய்யையும் இணைக்கும்

இயக்குனர் ஷங்கர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படமும் ராம் சரணை வைத்து ஒரு படமும் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இரண்டு படங்களும் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயிற்கு வந்துள்ளது. இந்நிலையில், தனது அடுத்தபடத்திற்கான ஆரம்பட கட்ட பணிகளையும் துவங்கியிருக்கிறார் ஷங்கர். இது ஒரு விஞ்ஞான கதையாக இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 900 கோடி வரை என்கிறார்கள். இப்படத்தில் நடிக்க விஜய்யையும் ஷாருக்கானையும் தொடர்பு கொண்டிருக்கிறார் […]Read More

News Tamil News

பாலிவுட்டை தூக்கி நிறுத்திய பதான்.. கோடிகளை அள்ளும்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பதான். இந்த படம் கடந்த 25-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூலிலும் சக்கை போடு போட்டது பதான். இந்நிலையில், நேற்று முன்தினம் வரை சுமார் 780 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]Read More

News Tamil News

6 நாட்களில் இத்தனை கோடியா.? வசூல் வேட்டை

ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகி ஜனவரி 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் பதான். ஒரு பெரும் கட்சியின் எதிர்ப்பையும் தாண்டி வெளியாகி மிகப்பெரும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது பதான். படத்தின் விமர்சனங்களும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருப்பதால் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் முதல் 6 நாள்கள்(திங்கள்கிழமை வரை) முடிவில் பதான் திரைப்படம் ரூ. 591 கோடி […]Read More

News Tamil News

ஷாருக்கானின் பதான் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய்!

ஷாருக்கான்,, தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் பதான். இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிக்கியிருக்கிறது இப்படம். ட்ரெய்லர் மிரட்டும் சண்டைக் காட்சிகள் பல இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.  Read More

News Tamil News

விக்கி – நயன்தாரா திருமண நிகழ்வில் கலந்து

இயக்குனர் விக்னேஷ் சிவன் – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதல் திருமணம் நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இத்திருமண நிகழ்வுக்கென, வெறும் 200 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் யார் யார் என்று தெரியுமா.? இதோ, ரஜினிகாந்த் ஷாருக்கான் சூர்யா கார்த்தி விஜய் சேதுபதி கிருத்திகா உதயநிதி சரத்குமார் ராதிகா சரத்குமார் ஷாலினி அஜித்குமார் அனோஷ்கா அஜித்குமார் ஆத்விக் அஜித்குமார் ஷாமிலி விக்ரம் […]Read More