வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வகுமார் இயக்கத்தில் ஹரீஷ்பெராடி, வெற்றி, ஷிவானி நாராயணன், கவிதா பாரதி, ஜி பி முத்து, தங்கதுரை, அருவி மதன், ஆதிரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “பம்பர்”. கதைப்படி, தூத்துக்குடியில் தனது நண்பர்கள் தங்கதுரை, திலீப் உள்ளிட்ட மூவருடன் திருட்டு அடாவடி என சுற்றித்திரிகிறார் வெற்றி. மார்கெட்டில் கந்துவட்டி தொழில் நடத்தி வருபவர் ஜி பி முத்து. புதிதாக தூத்துக்குடியில் எஸ் பி’யாக பொறுப்பேற்கும் அருவி மதனின் […]Read More