Tags : shoot

News Tamil News

விடா முயற்சிக்காக 110 நாட்கள் கால்ஷீட்.. அஜித்

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இன்னும் ஓரிரு தினங்களில் படப்பிடிப்பினை துவக்க இருக்கிறது “விடா முயற்சி” படக்குழு. லைகா இப்படத்தினை பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் மொத்தமாக 110 நாட்களை ஒதுக்கியிருக்கிறார். துபாயில் படப்பிடிப்பை முடித்த பின்னர், சென்னையில் படப்பிடிப்பு நடத்த வருகிறது படக்குழு. அனிருத் இசையமைக்கவிருக்கிறார். த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.  Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் 2… மணிரத்னம் போடும் ப்ளான்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், சுமார் 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், அதற்கான கிராபிக்ஸ் கோர்க்கும் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார். இருந்தாலும், படத்தின் ஒரு […]Read More

News Tamil News

தலைவர் விசிட், தளபதி உரையாடல்; மட்டற்ற மகிழ்ச்சியில்

தெறி, மெர்சல் , பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சுமார் 30 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்ததாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். அதன் பிறகு நயன்தாராவுடன் சேர்ந்து படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி […]Read More