Tags : shooting spot

News Tamil News

ப்ளீஸ் உட்காருங்க… ரசிகர்கள் கூட்டத்தில் அஜித்தின் குரல்!

அஜித் நடிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு அர்ஜூன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை அவரது ரசிகர்கள் சந்தித்துள்ளனர். அப்போது, அஜித் ப்ளீஸ் உட்காருங்க என்று ரசிகர்கள் அனைவரையும் இருக்கையில் அமர வைத்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. யாராக இருந்தாலும் உட்கார்ந்து பேச வேண்டும் என்ற மாமன்னன் வசனங்கள் […]Read More

News Tamil News

சலார் படக்குழுவினர் அனைவருக்கும் அன்பளிப்பு வழங்கிய பிரபாஸ்!

பாகுபலி படத்திற்கு பிறகு எந்த வெற்றியும் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் நடிகர் பிரபாஸ். பாகுபலிக்கு பிறகு வந்த ராதே ஷ்யாம், சாஹோ மற்றும் நேற்று வெளியான ஆதி புருஷ் உள்ளிட்ட படங்கள் எதுவும் வெற்றி பெறாமல் போய்விட்டது. இந்நிலையில், கே ஜி எஃப் கொடுத்த இயக்குனரான நீல் பிரசாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் சலார் படத்தினை தான் பிரபாஸ் மலை போல் நம்பி இருக்கிறார். படம் நன்றாக வந்திருப்பதை கண்ட பிரபாஸ், படக்குழுவினர் அனைவருக்கும் தனது […]Read More

News Tamil News

இந்தியன் தாத்தாவாக கமல்…இணையத்தில் வைரலான புகைப்படம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படமான திரைப்படம் தான் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.. இதிலும் கமலஹாசனே நடித்து வருகிறார். இந்தியன் தாத்தாவாக இப்படத்திலும் கமல் தோன்றவிருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் பிரம்மாண்டமான அரங்கில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியன் தாத்தாவாக கமலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளது. கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளிவரும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.  Read More

News Tamil News

ஒகேனக்கலில் குளியலாட்டம் போட்ட விக்ரம்

சீயான் விக்ரம் நடிக்க பா ரஞ்சித் இயக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே நடைபெற்றது. இப்படத்திற்காக தனது தலைமுடியில் சிறிது மாற்றம் செய்து வித்தியாசமான தோற்றத்தில் இருந்து வருகிறார் விக்ரம். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஒகேனக்கலில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் உடன் அவர்களது நண்பர்கள் ஓகேனக்கல் அருவியில் குளிக்கும் வீடியோ ஒன்றை விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் […]Read More