Tags : simbu devan

News Tamil News

இம்சை அரசனை தெறிக்க விட யோகிபாபுவை களமிறக்கும்

காமெடி நடிகர் வடிவேலு எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் படம் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி. இதில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பு இன்னமும் மக்கள் மனசில் நிலைத்து நிற்கிறது. இதற்கு வடிவேலு மட்டுமல்ல அப்படி கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய சிம்புதேவனும் மிக முக்கியம். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் பார்ட் 2 மூலம் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் பார்ட் 2 அறிவிப்பு அறிவிப்பாகவே […]Read More

News Tamil News

நான்கு இயக்குனர்கள் இயக்கிய “விக்டிம்”… முக்கிய அறிவிப்பை

இயக்குனர்கள் பா ரஞ்சித், வெங்கட் பிரபு, சிம்பு தேவன் மற்றும் எம் ராஜேஷ் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் தான் ” விக்டிம்”. இப்படம் சோனி லைவ்வில் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நட்டி, தம்பி ராமையா, நாசர், அமலாபால், கலையரசன், பிரசன்னா மற்றும் குரு சோம சுந்தரம் என மிக முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் மிக முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 11மணிக்கு இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறதாம். […]Read More