Tags : Simbu

News Tamil News

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் சிம்பு!?

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் தக் லைஃப். படத்தின் படப்பிடிப்பானது வெளிநாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், தேர்தலுக்காக கமல்ஹாசன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படப்பிடிப்பிற்கு தொடர்ந்து காலம் தாழ்த்தியதா துல்கர் சல்மான் இப்படத்திலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல், துல்கர் சல்மான் இடத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு விரைவில் […]Read More

News Tamil News

வைரலான ”STR 48” பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க விரைவில் உருவாக இருக்கிறது சிம்புவின் 48வது படம். சில மாதங்களாகவே இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. பிரமாண்டமான செலவில் உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை தயாரித்து வருகிறார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ஹீரோவும் நானே வில்லனும் நானே என்ற கோணத்தில் இரு வேடத்தில் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. இப்போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் படக்குழு […]Read More

News Tamil News

அடுத்த மாத இறுதியில் துவங்கும் சிம்பு பட

நடிகர் சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இவர், ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். சிம்பு நடிக்கும் 48வது படமாக இப்படத்தினை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார். அடுத்த மாதம் இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடம் முதலில் படத்தினை திரைக்குக்கொண்டு வர […]Read More

News Tamil News

சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நால்வருக்கு ரெட்-கார்ட்!

நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்து வந்தார். பின், 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வேறு படத்தில் கவனத்தை செலுத்தியதால், தனக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக தயாரிப்பாளர் புகார் அளித்திருந்தார். நடிகர் அதர்வா தயாரிப்பாளர் மதியழகன் அளித்த புகாரிலும், நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் தனுஷ், சிம்பு, அதர்வா உள்ளிட்ட மூவருக்கும் ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக […]Read More

News Tamil News

கமலுக்கு வில்லன் சிம்பு; கதாபாத்திரத்தை செதுக்கும் மணிரத்னம்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து அனைவரின் வரவேற்பைப் பெற்ற படம் தான் “பொன்னியின் செல்வன் 2”. இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக, கமலை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் மணிரத்னம். கமலின் 234வது படமான இதன் விரைவில் துவங்கப்படவிருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளை தற்போது துவக்கியிருக்கிறார்கள் மணிரத்னம் குழுவினர். இந்நிலையில், இந்த படத்தில் சிம்பு வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக சிம்பு கதாபாத்திரத்தை தனியாக செதுக்கிக் கொண்டிருக்கிறாராம் மணிரத்னம். ஏனென்றால், சிம்பு நடிக்கும் 50வது படம் தான் […]Read More

News Tamil News

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது “பத்து தல”!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பத்து தல. கன்னடத்தில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த மஃப்டி என்ற திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வெளிவந்தது. தமிழிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது இப்படம். சிம்புவின் நடிப்பு மற்றும் ஏ ஆர் ரகுமானின் இசை என இரண்டும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருந்தது. இந்நிலையில், பத்து தல படத்தின் ஓடிடி உரிமையை பெற்றிருந்த அமேசான் ப்ரைம், தற்போது […]Read More

Reviews

Pathu Thala Movie Review

Silambarasan TR-Gautham Karthik starrer “Pathu Thala”, an adaptation of Blockbuster Kannada movie ‘Mufti’ is directed by Obeli N Krishna, who shot to fame for his couple of decorous flicks – Sillunu Oru Kadhal and Nedunchalai. The film is a crime-drama featuring the musical score by AR Rahman. The story opens with an undercover cop (Gautham […]Read More

News Tamil News

இறங்கி வந்து களம் காணும் சிம்பு… சம்பளத்தை

சிம்பு நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி இருக்கிறது “பத்து தல”. இம்மாதம் 30 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. தனது வழக்கமான சம்பளத்தை விட மிகவும் குறைவான சம்பளத்தையே இப்படத்திற்காக பேசியிருக்கிறாராம் சிம்பு. தனித்துவமான கதை மற்றும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் படங்களில் தான் நடித்தால் தனது சம்பளத்தை குறைப்பதென சிம்பு முடிவெடுத்திருக்கிறாராம்.  Read More

News Tamil News

இன்று வெளியாகிறது ராஜ் கமலின் அடுத்த படத்திற்கான

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படத்தயாரிப்பில் இறங்கியிருக்கிறது உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. சிம்பு நடிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கும் அந்த படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கவிருக்கும் அப்டேட் தான் அது என்கிறார்கள். அதிகாரப்பூர்வ செய்தி மாலை வெளிவரும். அதுவரை காத்திருப்போம். இயக்குனர் […]Read More

News Tamil News

பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் “பத்து தல” இசை வெளியீட்டு

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் பத்து தல படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 18 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. அதுமட்டுமல்லாமல், இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடத்தவிருக்கிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  Read More