சினம் கொள் முழுக்க முழுக்க இலங்கையில் எடுக்கப்பட்ட தமிழ் படம் இந்த சினம் கொள். இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் என் ர் ரகுநாந்தன் இசை அமைத்துள்ளார். படத்தின் கதை இலங்கையில் நடக்கிறது, நாயகன் 2009 ஆண்டு சிங்கள ராணுவம் ஈழ தமிழர்கள் மீது நடத்திய போரின் போது இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து தற்போது தான் வருகிறார். அவரது ஊருக்கு சென்று பார்க்கும் போது அவரது மனைவி மற்றும் மகளை […]Read More