Tags : Singapore saloon

News Tamil News

2வது வாரத்திலும் 80% பார்வையாளர்கள்; பாராட்டுகளை குவிக்கும்

கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், லால் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். குடும்பத்தோடு ரசிக்கும்படியாக காமெடி, கருத்து என இரண்டையும் சரிவர கொடுத்து பாராட்டுகளை குவித்திருந்தது இப்படம். இதானல், படத்தினை பார்க்க குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வருகை புரிந்தனர். படம் வெளியான இரண்டாவது வார எண்ட்ரீயில் சுமார் 80% பார்வையாளர்கள் திரையிட்ட திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளனர். தொடர்ந்து நல்லதொரு வரவேற்பையும் பெற்று வருகிறது. இது படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.Read More

News Tamil News

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிங்கப்பூர் சலூன் வசூல்

கோகுல் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், லால், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், முதல் நாள் வசூலைக் காட்டிலும் அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஆர் ஜே பாலாஜியின் சினிமா கேரியரில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு முத்திரை […]Read More

News Tamil News

ஆர் ஜே பாலாஜி படத்தில் நடிக்கும் லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றன. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் நடிச்ச ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். அதுவும் மாபெரும் ஹிட்டானது. 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது இப்படம். இதையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 67’ திரைப்படத்தையும் லோகேஷ் இயக்க உள்ளார். இந்த நிலையில், அவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் […]Read More