Tags : Singer

News Tamil News

பிரபல பின்னணி பாடகி ரமணியம்மாள் மரணம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாகி, பின்னாளில் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பாடகி ரமணியம்மாள். கடந்த 2018-ஆம் ஆண்டு கரண் நடிப்பில் வெளியான ‘காத்தவராயன்’, விஜய் சேதுபதியின் ‘ஜூங்கா’, விஷாலின் ‘சண்டகோழி 2’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, சூர்யாவின் ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களில் பாட்டு பாடி ரசிகர்களை கவர்ந்தார். தனது சொந்த உழைப்பால் உயர்ந்து வந்த ரமணியம்மாள் பாட்டி இன்று திடீரென மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது […]Read More

News Tamil News

மறைந்த தன் மகளுக்கு உருக்கமான வாழ்த்து கூறிய

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா உலகில் சின்னக்குயில் சித்ரா என்றால், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது குரலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் அடிமை என்று தான் கூற வேண்டும். ஆறு முறை தேசிய விருதுகளை குவித்த பின்னணி பாடகி என்ற பெருமையும் சின்னக்குயிலுக்கு உண்டு. இவர் 1988 ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு நந்தனா என்று பெயரிட்டனர். 2011 […]Read More

News Tamil News

நானும் கார் வாங்கிட்டேன்… பூவையார் மகிழ்ச்சி!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி அத்தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்க் அதிகம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் உருவாகியிருக்கிறார்கள். இதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களின் பேவரெட் பாடகராக வலம் வருகிறார் பூவையார். சிறுவனாக நிகழ்ச்சியில் நுழைந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். இவர் இப்போது படங்களில் நடிப்பது, பாடல்கள் பாடுவது என பிஸியாக இருக்கிறார். விஜய்யின் பிகில் மற்றும் மாஸ்டர் படங்களில் […]Read More