Tags : single

News Tamil News

பலத்த எதிர்ப்பு; எச்சரிக்கை வாசகம் வைத்த “லியோ”

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது “லியோ”. இப்படத்தின் ”நா ரெடி தான்” என்ற சிங்கிள் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. வெளியானது முதல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இருந்தாலும், இப்பாடலின் வரிகளில் மது, புகை என்னும் வார்த்தைகள் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டதால் பலரின் எதிர்ப்பையும் இந்த பாடல் பெற்றது. இதனால், படக்குழுவினர் பாடலின் வீடியோவில் ”புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் […]Read More

News Tamil News

களம் காண தயாராகும் ரஜினியின் “ஜெயிலர்”!

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். படத்தில் ரஜினிகாந்த் போர்ஷன் முடிவடைந்ததால், அவர் அடுத்து நடிக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் ஒன்றை வரும் ஜூன் மாதம் 2 ஆம் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தயாரித்து வருகிறது சன் பிக்சஎஸ் நிறுவனம். மிகப்பெரும் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் பணிபுரிவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக […]Read More

News Tamil News

வருகிறது துணிவு படத்தின் முதல் பாடல்… “சில்லா…

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “துணிவு”. மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. துணிவு படத்தின் புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ என்ற முதல் பாடலை வருகிற டிச., 9ம் […]Read More