Tags : siranjeevi

News Tamil News

100 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்த “காட்

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி – பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்ஃபாதர்’ பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. ‘காட்ஃபாதர்’ திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. உள்ளூரில் மட்டுமல்லாது ‘காட்ஃபாதர்’ திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. காட்ஃபாதர் திரைப்படம் இந்தியிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்று […]Read More

News Tamil News

விக்ரம் வெற்றி; அழைத்து பாராட்டியதற்கு நன்றி தெரிவித்த

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. இரண்டு வாரங்களாக திரையரங்குகளை ஆக்கிரமித்து மிக பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்திருக்கிறது இப்படம். வசூல்மழையில் நனைந்து விக்ரம் படத்தை பல நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, கமல்ஹாசன் மற்றும் லோகேஷ்கனகராஜ் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து பட வெற்றிக்கு விருந்து கொடுத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் கலந்து கொண்டுள்ளார். இந்த அழைப்பிற்கு நன்றி தெரிவித்த […]Read More